நிலவேம்பு பொடி என்பது நில வேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற் படாகம், சுக்கு, மிளகு, கோரைக் கிழக்கு
போன்றவை சேர்ந்த பொடியாகும்.நிலவேம்பு குடிநீர் இன்றைக்கு டெங்கு காய்ச்சலை
கட்டுப்படுத்தும் அருமருந்தாக உள்ளது.
தலையில் நீர் கட்டுதல், தலைவலி, தும்மல், இருமல் போன்றவற்றையும்
குணப்படுத்தக்கூடியது. தைராய்டு, கர்ப்பப்பைக் கட்டிகளையும் நிலவேம்பு குணப்படுத்தும். உடலில் ரத்த
தட்டணுக்களையும், நோய் எதிர்ப்பு
சக்தியையும் அதிகரிக்கிறது. சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.


Comments
Post a Comment