தாயக்கட்டை
என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4
பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம்
விளையாட்டை ஒத்தது ஆகும்.
கை-விரல்கள்-மூளைகளுக்கான வேலையைச் செய்யும்
ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையில் உண்டு. இரு கைகளாலும் உருட்டி போடும் போது
தொடக்கத்திலேயே மூளையை தூண்டும் பயிற்சி கிடைத்துவிடுகிறது.
Comments
Post a Comment