மகாகணபதி ஹோமத்தை வெள்ளிக் கிழமைகளில் சுக்ல பட்ச சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில்
செய்தால் விசேஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
கணபதி ஹோமம் என்பது வாழ்வின் பரலோகத்தின்
வெற்றியைக் கொண்டுவரும். நம் புத்தி,
மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும்.
செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும்.
பூஜை
பொருட்கள்
வ.எண்
|
பொருட்கள்
|
அளவு
|
1
|
மஞ்சள் பொடி
|
100 கி
|
2
|
சந்தனம்
|
100 கி
|
3
|
குங்குமம்
|
100 கி
|
4
|
பன்னீர்
|
200 கி
|
5
|
சாம்பராணி
|
1
|
6
|
கற்பூரம்
|
100 கி
|
7
|
விபூதி
|
1௦௦ கி
|
8
|
பாக்கு .
|
5௦ கி
|
9
|
அகர்வத்தி
|
1
|
10
|
பச்சரிசி
|
1 கி .கி
|
11
|
பச்சைக் கற்பூரம் .
|
1
|
12
|
பாதாம் பருப்பு
|
100 கி
|
13
|
கற்கண்டு
|
100 கி
|
14
|
வால்மிளகு
|
100 கி
|
15
|
கடுகு
|
100 கி
|
16
|
கோதுமை, நெல், துவரை ,உளுந்து
|
200 கி
|
17
|
நூல் உருண்டை
|
1
|
18
|
தேன்
|
100 கி
|
19
|
நெய்
|
500 கி.கி
|
20
|
உலர் தேங்காய்
|
2
|
21
|
வெட்டிவேர்
|
50 கி
|
22
|
முந்திரி
|
100 கி
|
23
|
உலர் திராட்சை
|
100 கி
|
24
|
ஏலக்காய்
|
100 கி
|
25
|
இலவங்க பட்டை
|
100 கி
|
26
|
ஜாதிக்காய்
|
100 கி
|
27
|
கஸ்துரி மஞ்சள்
|
50 கி
|
28
|
கம்பளி கயறு
|
100 கி
|
29
|
இடம் புரி
|
50 கி
|
30
|
வலம் புரி
|
50 கி
|
31
|
கருங்காலி
|
100 கி
|
32
|
ஓம திரவியம்
|
2
|
33
|
அகில் கட்டை
|
100 கி
|
34
|
வன்னி
|
100 கி
|
35
|
செப்பு தகடு
|
1
|
36
|
படிகாரம்
|
50 கி
|
37
|
நெல் பொறி
|
100 கி
|
38
|
குண்டு மஞ்சள்
|
100 கி
|
39
|
நல்லெண்ணெய்
|
500கி.கி
|
40
|
திரிநூல்
|
1
|
41
|
தீப்பெட்டி .
|
1
|
42
|
சமுத்து கட்டு
|
3
|
43
|
சீந்தல் கொடி
|
1 கி
|
44
|
சுள்ளி
|
1 கட்டு
|
45
|
குங்குமப்பூ
|
1 பாக்கேட்
|
46
|
கோரோஜனம்
|
2
|
47
|
ரவீகை துண்டு
|
1
|
48
|
அங்கவஸ்திரம்
|
3
|
49
|
ஜாதிபத்திரி
|
100 கி
|
50
|
கொள்ளு, எள், பச்சைபயிறு,
பச்சை பட்டாணி .அவறை
|
100 கி
|


Comments
Post a Comment