ஆறாத புண்கள், காயங்கள் சீக்கிரம்
குணமாகும். தழும்புகளேற்படுவதையும் தடுக்கும்.
வீக்கங்கள் விரைவில்
குறையும்.
வயிற்றில் வாயு கோளாறுகள், மலச்சிக்கல், குடற்புழு மற்றும்
இதர வயிறு சார்ந்த பிரச்சனைகள் தீறும்.
நமது உடலுக்கு நோய்களை
எதிர்த்து நிற்கும் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும்
நச்சுத்தன்மையை அழிகிறது.
விரைவீக்கம் நீங்கும்.
வியாதியை பரப்பும்
தொற்றுண்ணிகளை அழிக்கிற கிருமி நாசினியாக பயன்படுகிறது.
இளம் குழந்தைகலுக்கு வரும்
வலிப்பு நோய் போக்கும்.
Comments
Post a Comment