ஒரு தனி மனிதரின் பிறப்பு முதல் இறப்பு
வரையிலான ஒருசில பழக்க வழக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டு ஒரு சமுதாயத்திற்குள்
பரவலாகப் செயல் படுத்தப்படுகின்றன இக்காலத்தில் ஓர்
இறப்பு நிகழ்ந்த வீட்டில் பெண்களின் ஒப்பாரி பெரும்பாலும் வழக்கம். அதே வீட்டில் பதினாறாம்
நாள் கருமாதிச் சடங்குகள் நடைபெறும் இவை
இறப்புவிழா எனப்படும்
பூஜை
பொருட்கள்
வ.எண்
|
பொருட்கள்
|
அளவு
|
1
|
மஞ்சள் பொடி
|
100 கி
|
2
|
குங்குமம்
|
100 கி
|
3
|
பாக்கு
|
50 கி
|
4
|
சாம்பராணி
|
1 பக்கெட்
|
5
|
கற்பூரம்
|
100 கி
|
6
|
அகர்பதி
|
1 பக்கெட்
|
17
|
சந்தனம்
|
100 கி
|
8
|
பச்சரிசி
|
1 கி.கி.
|
9
|
வெல்லம்
|
250 கி
|
10
|
நெய்
|
100 கி
|
11
|
நவதானியம்
|
50 கி
|
12
|
நெல் உமி
|
100 கி
|
13
|
நெல் பொறி
|
100 கி
|
14
|
சமத்து
|
1கட்டு
|
15
|
கொட்ட பாக்கு
|
1 பக்கெட்
|
16
|
கஜூர்காய்
|
100 கி
|
17
|
பன்னீர்
|
200 கி
|
18
|
பூணூல்
|
1 பக்கெட்
|
19
|
நூல் உருண்டை
|
1
|
20
|
வெட்டிவேர்
|
1 பக்கெட்
|
21
|
கதம்பம் பொடி
|
100 கி
|
21
|
கோமியம்
|
100 மி
|
23
|
கருப்பு எள்
|
50 கி
|
24
|
உளுத்த மாவு
|
100 கி
|
25
|
பச்சரிசி மாவு
|
500கி
|
26
|
அவல்
|
100 கி
|
27
|
பல்லாரை
|
1 பக்கெட்
|
28
|
துவரம் பருப்பு
|
250 கி
|
29
|
உப்பு
|
1 பக்கெட்
|
30
|
புளி
|
250 கி
|
31
|
வர்ணம பொடி
|
5 கலர்
|
32
|
தீப்பெட்டி .
|
1
|
33
|
தேன்
|
100 கி
|
34
|
கலச துண்டு
|
1
|
35
|
தொன்னை
|
1 பக்கெட்
|


Comments
Post a Comment