புது வீடு கட்டத் தொடங்கும் முன் பூமி பூஜை அமைக்க வேண்டும்.
அப்போதுதான் வாழும் காலத்தில் நிம்மதியாக இருக்க முடியும். முதலில் வாஸ்து பகவான்விழித்தெழும் நாளைக்குறித்துவைத்துக்கொண்டு பூஜை போடவேண்டும்.
பூஜை பொருட்கள்
வ.ண்
|
பொருட்கள்
|
அளவு
|
1
|
மஞ்சள் பொடி
|
100 கி
|
2
|
குங்குமம்
|
50 கி
|
3
|
அகர்வத்தி
|
1 பாக்கெட்
|
4
|
சந்தனம்
|
100 கி
|
5
|
நெய்
|
500 கி.கி
|
6
|
திரிநூல்
|
2
|
7
|
தீப்பெட்டி
|
1
|
8
|
கற்பூரம்
|
100கி
|
9
|
பாக்கு
|
1
|
10
|
கற்கண்டு
|
100 கி
|
11
|
பச்சரிசி
|
1 கி
|
12
|
நல்லெண்ணெய்
|
500 கி.கி
|
13
|
பன்னீர்
|
200 மி
|
14
|
பேரிச்சம்பழம்
|
200 கி.
|
15
|
தேன்
|
100 கி
|
16
|
நவதானியம்
|
1 கி.கி
|
17
|
திராட்சை
|
100 கி
|
18
|
முந்திரி
|
100 கி
|
19
|
பாதாம் பருப்பு
|
200 கி.
|
20
|
நெல்பொறி
|
50 கி
|
21
|
பச்சரிசி
|
1 கி.கி
|
Comments
Post a Comment