நெருஞ்சில் குடிநீராகக் காய்ச்சி வெயில் காலத்தில்
குடிக்க உடல் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும்.கல்லடைப்பு நோயால்
உண்டாகும் குறி குணங்களைக் குறைக்கவும்,. உடலில் உண்டாகும்
வீக்கங்களைக் குறைக்க இன்றும் கிராம மக்கள் பயன்படுத்தும் மருந்து நெருஞ்சில் குடிநீர்தான்.
உடல் மிகுந்த குளிர்ச்சி அடையும். வெண்புள்ளி நோய்க்கு, மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். நெருஞ்சி வித்திற்கு மூத்திரக்கட்டு, சதையடைப்பு, மூத்திர எரிச்சல், துர் மாமிச அடைப்பு
கல்லடைப்பு ஆகியவற்றை நீக்கும் வல்லமை உண்டு.


Comments
Post a Comment