இந்து மதத்தின்
பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும்ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனிப்
பெளர்ணமி மாதத்தின் கடைசி முழு நிலவு
நாளில் கொண்டாடப்படுகின்றது.முழு
நிலவிற்கு பிறகு ஐந்தாவது நாள் சில நாட்கள் கழித்து வருகின்ற அரங்கபஞ்சமியுடன் இவ் வண்ணப் பண்டிகை முடிவடையும்.அன்றைய
தினம் இரவு 8 மணிக்கு மேல் பல மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து
இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. பக்த
பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள்
ஹோலி, ஹோலி என்று உற்சாக
குரல் எழுப்புவார்கள்
பூஜைபொருட்கள்
வ.எண்
|
பொருட்கள்
|
அளவு
|
1
|
திரிநூல்
|
1 கட்டு
|
2
|
தீப்பெட்டி
|
1
|
3
|
கற்பூரம்
|
1
|
4
|
கற்கண்டு
|
100 கி
|
5
|
சாம்பிராணி
|
1 கட்டு
|
6
|
அகர்பத்தி
|
1 கட்டு
|
7
|
சந்தனம் பொடி
|
100 கி
|
8
|
அஷ்டகந்தா பொடி
|
100 கி
|
9
|
குங்குமம்
|
100 கி
|
10
|
பருத்தி நூல்
|
1 கட்டுt
|
11
|
நல்லெண்ணெய்
|
500 கி.கி
|
12
|
மண் விளக்கு
|
2
|
13
|
அரிசி
|
500 கி.கி
|
14
|
துவரம் பருப்பு
|
500 கி.கி
|
15
|
உலர் மஞ்சள் துண்டுகள்
|
100 கி
|
16
|
மஞ்சள் பொடி
|
100 கி
|
17
|
தானியங்கள்
|
100 கி
|
18
|
வரட்டி
|
5
|
19
|
பூஜா தட்டு
|
1 செட்
|
20
|
கலர் பொடி
|
100 கி
|
Comments
Post a Comment