தீபாவளி அல்லது தீப
ஒளித்திருநாள் என்பது இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது தீபாவளி கொண்டாடுவதற்கு பலகாரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். இராமண்
பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து,
நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
தீபாவளிப் பண்டிகை அன்று புதிய ஆடைகள், இனிப்புகள், தின்பண்டங்கள் ஆகியவற்றை வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.பின் புதிய ஆடைகளை அணிந்து கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர்.
பூஜை பொருட்கள்
வ.எண்
|
பொருட்கள்
|
அளவு
|
1
|
சிகப்பு பட்டு
|
1
|
2
|
கோமியம்
|
100
மி
|
3
|
பன்னீர்
|
200
மி
|
4
|
நெய்
|
500 கி.கி
|
5
|
நெய் தீபம்
|
2
|
6
|
பாக்கு
|
50 கி
|
7
|
அகர்பத்தி
|
1
|
8
|
பூணூல்
|
1
|
9
|
கற்பூரம்
|
5௦கி
|
10
|
குங்குமம்
|
100 கி
|
11
|
தீப்பெட்டி
|
1
|
12
|
சந்தனம் பொடி
|
100 கி
|
13
|
சுடர் விளக்கு திரி
|
1
|
14
|
கிராம்பு
|
50 கி
|
15
|
ஏலக்காய்
|
100 கி
|
16
|
தேன்
|
100 கி
|
17
|
உலர்ந்த பேரிச்சை
|
100 கி
|
18
|
பாதாம்
|
100 கி
|
19
|
உலர் மஞ்சள் துண்டுகள்
|
100 கி
|


Comments
Post a Comment