திரி என்றால். மூன்று கடுகம் என்றால் மருந்து. மூன்று
மூலங்களினால் ஆன மருந்துதான் திரிகடுகம். திரிகடுகம், திரிகடுகு
என்றழைக்கப்படும்
சுக்கு, மிளகு, திப்பிலி
என்கிற இந்த மூன்றும் கூடியதுதான் திரிகடுகம்.
நுரையீரல், ஜீரண மண்டலப்
பிரச்சினைகளைத் தீர்க்கவல்லது.
நெஞ்சு சளி, ஜலதோஷத்தை
நீக்கும்.
நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனைக்
கூட்டும்.
இனப்பெருக்க உறுப்புகளின்
கோளாறுகளை நீக்கும்.
கரு முட்டை வெடித்தல்
குறைபாடுள்ள பெண்களுக்கு நல்லது.


Comments
Post a Comment