திணையின்
பயன்கள் :
நார்ச்சத்து
தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை
தின்தோறும் ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும்.
வயிறு, குடல், கணையம் அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.
ஆண்மை குறைபாடு :
தினையை மாவாக நன்கு இடித்து, அந்த மாவில் நெய் கலந்து, களியாக கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலில்
நரம்புகள் முறுக்கேறும். உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை
நீங்கும். நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள்
போன்றவை நீங்கும்.
மன அழுத்தம்
திணை
தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே தினை
கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்த பிரச்சனைக்கு சிறந்தது.
ஞாபக மறதி
திணை மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி
அளித்து, ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகம் கொண்டிருப்பதால்
இதயம்
திணை
வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்தது. வைட்டமின் பி 1 சத்து இதயத்திற்கு
செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகளின் சரியான செயல்பாட்டை உறுதி
செய்கிறது. இதயத் தசைகளையும் வலுப்படுத்தி இதயம் சம்பந்தமான எத்தகைய நோய்களும்
ஏற்படாமல் தடுக்கிறது.
எலும்புகள்
திணை கால்சியம் சத்துக்களை தன்னகத்தே
அதிகம் கொண்ட ஒரு சத்துக்களை தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு
வர எலும்புகள் உறுதியாகும்.
அடிபட்டு எலும்பு உடைந்தவர்கள் திணை உணவுகளை சாப்பிட்டு வர உடைந்த எலும்புகள்
விரைவில் கூடும்.
நீரிழிவு
நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு
அவர்கள் எந்த வகை உணவுகளை சாப்பிட்டாலும் அவர்களின் உடல், அவ்வுணவின் முழுமையான சக்தியை பெறாமல் இருக்கும். இவர்கள் திணை உணவுகளை
சாப்பிடுவதால் நீரிழிவால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும்.


Comments
Post a Comment