ஒரு மனிதனுக்கு 69 வயது முடிந்து 70வது வயது
துவங்கும்போது செய்ய வேண்டிய விசேஷமான பூஜைக்கு பீமரத சாந்தி என்று பெயர். பீமரத ருத்ரனுக்கானபூஜையை செய்கிறோம். இதைத் திருக்கடையூரில் செய்து கொள்வது ஒரு தனி
சிறப்புதான். இந்த பூஜையை தம்பதி சமயதரா செய்வார்கள்.
பூஜை பொருட்கள்
வ.ண்
|
பொருட்கள்
|
அளவு
|
1
|
மஞ்சள் பொடி
|
100 கி
|
2
|
குங்குமம்
|
50 கி
|
3
|
அகர்வத்தி
|
1 பாக்கெட்
|
4
|
சந்தனம்
|
100 கி
|
5
|
நெய்
|
500 கி.கி
|
6
|
திரிநூல்
|
2
|
7
|
தீப்பெட்டி
|
1
|
8
|
கற்பூரம்
|
100கி
|
9
|
பாக்கு
|
1
|
10
|
கற்கண்டு
|
100 கி
|
11
|
பச்சரிசி
|
1 கி
|
12
|
நல்லெண்ணெய்
|
500 கி.கி
|
13
|
கோதுமை, நெல், துவரை
,உளுந்து
கொள்ளு, எள், பச்சை
பயிறு, பச்சை
பட்டாணி .அவரை
|
200 கி
|
14
|
பேரிச்சம்பழம்
|
200 கி.
|
15
|
தேன்
|
100 கி
|
16
|
நவதானியம்
|
1 கி.கி
|
17
|
திராட்சை
|
100 கி
|
18
|
முந்திரி
|
100 கி
|
19
|
பாதாம் பருப்பு
|
200 கி.
|
20
|
விபுதி
|
50 கி
|


Comments
Post a Comment