திருமகள் யானைக்கு நடுவே உள்ளது லக்ஷ்மி
விலக்கு. யானையின் முதுகில் விளக்கு இருப்பது போன்ற வெண்கலம் மற்றும்
பித்தளைவிளக்குகளை கார்த்திகை சீராக திருமணமான முதல் வருடதில் தருவதுசில
சமூகத்தினரின் வழக்கம். லக்ஷ்மி கலாச்சியம் என்னும் சொல் செல்வ செழிப்பைமட்டும்குறிப்பது அல்ல சகல
சௌபாக்கியங்களையும் குறிக்கும் சொல்.
Comments
Post a Comment