திப்பிலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. காய கற்ப மூலிகை.
ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நோய்களுக்கு சிறந்த மருந்து. திப்பிலியில்
தயாரிக்கப்படும் ‘திப்பிலி ரசாயனம்’ என்ற மருந்து
ஆஸ்துமா, மூக்கடைப்பு, சைனஸ் தலைவலிக்கு
சிறந்தது. 3 கிராம் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வரவேண்டும். திப்பிலி உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய்
ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. முக்கியமாக இருமல், கபம், சுவாசக்குழல்
அடைப்பு, மார்புச்சளி
ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.


Comments
Post a Comment