பயன்கள்
எள் எண்ணெய் பல நற்குணங்களை
கொண்டிருப்பதால் எள் எண்ணெய் நல்லெண்ணெய் என அழைக்கப்படுகிறது.
மரசெக்கில் எண்ணெய் ஆட்டும்போது
சூடேறது. வாசனையும் மாறாமல் இருக்கும்நல்ல ருசியுடன் ஆறுமாத காலம்வரை
கெட்டுபோகாமல் இருக்கும்.
முடக்குவாதத்தை
குணப்படுத்த உதவுகிறது.
சருமத்திற்கு
மிகவும் நல்லது.
மன அழுத்தத்தை
குறைக்கும்.


Comments
Post a Comment