பலன்கள்
கலைமகள் அருளையும், திருமகள் அருளையும் ஒரு சேர வழங்கி அஷ்ட
ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் சகல தேவதா ஸ்ரீ காயத்ரி ஹோமம் .ஸ்ரீ காயத்ரி மூல
மந்திரம் பாவங்களை அழித்து, புண்ணியத்தை
வளர்ப்பதற்கு தோன்றிய மந்திரமாகவும்.
நமக்கு நீண்ட ஆயுள், நிகரில்லா செல்வம், புகழ், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், திறமைகேற்ற வேலை, , சகல காரிய வெற்றி, நிலம்/வீடு வாங்குவதற்கும், குடும்ப ஒற்றுமை, திருமாங்கல்யம மழலை பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்வை அளிக்கிறது.
குடும்ப பிரச்சனைகள், திருமணத்தடை, பண பிரச்சனைகள், கடன் தொல்லைகள் மற்றும் வியாபார தடைகளை போக்கி சர்வ மங்கலமும், லக்ஷ்மி கடாட்சமும் கிடைக்க செய்கிறது.
பூஜை பொருட்கள்
வ.எண்
|
பொருட்கள்
|
அளவு
|
||||||
1
|
மஞ்சள் பொடி
|
100 கி
|
||||||
2
|
சந்தனம்
|
100 கி
|
||||||
3
|
குங்குமம்
|
100 கி
|
||||||
4
|
பன்னீர்
|
200 கி
|
||||||
5
|
சாம்பராணி
|
1
|
||||||
6
|
கற்பூரம்
|
100 கி
|
||||||
7
|
விபூதி
|
1௦௦ கி
|
||||||
8
|
பாக்கு .
|
5௦ கி
|
||||||
9
|
அகர்வத்தி
|
1
|
||||||
10
|
பச்சரிசி
|
1 கி .கி
|
||||||
வெல்லம்
|
250 கி
|
|||||||
11
|
பச்சைக் கற்பூரம் .
|
1
|
||||||
12
|
பாதாம் பருப்பு
|
100 கி
|
||||||
13
|
|
100 கி
|
||||||
14
|
|
100 கி
|
||||||
15
|
கடுகு
|
100 கி
|
||||||
16
|
கோதுமை, நெல், துவரை ,உளுந்து
|
200 கி
|
||||||
17
|
நூல் உருண்டை
|
1
|
||||||
18
|
தேன்
|
100 கி
|
||||||
19
|
நெய்
|
500 கி.கி
|
||||||
20
|
உலர் தேங்காய்
|
2
|
||||||
21
|
வெட்டிவேர்
|
50 கி
|
||||||
22
|
முந்திரி
|
100 கி
|
||||||
23
|
உலர் திராட்சை
|
100 கி
|
||||||
24
|
ஏலக்காய்
|
100 கி
|
||||||
25
|
இலவங்க பட்டை
|
100 கி
|
||||||
26
|
ஜாதிக்காய்
|
100 கி
|
||||||
27
|
கஸ்துரி மஞ்சள்
|
50 கி
|
||||||
28
|
கம்பளி கயறு
|
100 கி
|
||||||
29
|
இடம் புரி
|
50 கி
|
||||||
30
|
வலம் புரி
|
|
||||||
31
|
கருங்காலி
|
100 கி
|
||||||
32
|
ஓம திரவியம்
|
2
|
||||||
33
|
அகில் கட்டை
|
100 கி
|
||||||
34
|
வன்னி
|
100 கி
|
||||||
35
|
செப்பு தகடு
|
1
|
||||||
36
|
படிகாரம்
|
50 கி
|
||||||
37
|
நெல் பொறி
|
100 கி
|
||||||
38
|
குண்டு மஞ்சள்
|
100 கி
|
||||||
39
|
நல்லெண்ணெய்
|
500கி.கி
|
||||||
40
|
திரிநூல்
|
1
|
||||||
41
|
தீப்பெட்டி .
|
1
|
||||||
42
|
சமுத்து கட்டு
|
3
|
||||||
43
|
சீந்தல் கொடி
|
1 கி
|
||||||
44
|
சுள்ளி
|
1 கட்டு
|
||||||
45
|
|
1 பாக்கேட்
|
||||||
46
|
கோரோஜனம்
|
2
|
||||||
47
|
ரவீகை துண்டு
|
1
|
||||||
48
|
அங்கவஸ்திரம்
|
3
|
||||||
49
|
|
100 கி
|
||||||
50
|
கொள்ளு, எள், பச்சைபயிறு
பச்ச பட்டாணி,அவரை
|
100 கி
|
Comments
Post a Comment