Skip to main content

அனுமான் ஹோமம்



                ஆஞ்சநேயரை வழிப்பட்டால் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும். தொழில் அபிவிருத்தி அடையும். குடும்ப கஷ்டங்கள் தீரும். ஆஞ்சநேயரை வழிப்பட்டால் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும். தொழில் அபிவிருத்தி அடையும். குடும்ப கஷ்டங்கள் தீரும்.
                     அனுமனுக்கு விரதமிருந்து வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால், வெற்றிகள் வந்து சேரும். சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும்.
                                 உடல் வலிமைக்கு உருவமாக அனுமன் கருதப்படுகிறார். உடல் வலிமையைப் பெருக்க விரும்புபவர்கள் அனுமனை வழிப்பட்டால் பலன் கிடைக்கும்நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். கல்வியில் மேன்மை ஏற்படும்.
  
பூஜை பொருட்கள்

வ.எண்
பொருட்கள்
அளவு
1
மஞ்சள் பொடி
100கி
2
குங்குமம்
50கி
3
அகர்வத்தி
1 பாக்கெட்
4
சந்தனம்
100
5
சாம்பராணி
1 பாக்கெட்
6
திரிநூல்
2
7
நூல் உருண்டை
2
8
கதம்பம் பொடி
100
9
கலச நூல்
1
10
நாட்டு சக்கரை
100 கி
11
கற்கண்டு
100
12
பாக்கு
1
13
வெட்டிவேர்
1 பாக்கெட்
14
நவகிரக சமித்து
1 கட்டு
15
அவுல்
100 கி
16
சக்கரை
100 கி
17
பச்சரிசி
1 கி
18
கற்பூரம்
1 பாக்கெட்
19
உலர் திராட்சை
100 கி
20
முந்திரி
100 கி
21
விபூதி
50 கி
22
பன்னீர்
200 மி
23
கடலை
100 கி
24
வெல்லம்
250 கி
25
சீயக்காய் தூள்
100 கி
26
கஜூர்காய்
100 கி
27
நெல் பொறி
1 பாக்கெட்
28
படிகாரம்
100 கி
29
தீப்பெட்டி
1
30
ஏலக்காய்
50 கி
31
தசாங்கம்
50 கி
32
பச்சரிசி மாவு
500 கி கி
33
மஞ்சகொம்பு
100 கி
34
வரட்டி
5
35
கோமியம்
100 கி
36
பேரிச்சம்பழம்
200 கி
37
கோதுமைநெல்துவரை , உளுந்து, கொள்ளு,
எள், பச்சை பயிறுபச்சைபட்டாணி, அவரை
100 கி
38
நெல்
1 கி கி
39
சமத்து
1 கட்டு
40
தொன்னை
1 கட்டு
41
தேன்
100 கி
42
வெட்டிவேர்
50 கி
43
வெள்ளை கடுகு
100 கி
44
அரசன் சமித்து
1 கட்டு
45
நெய்
500 கி.கி
46
பட்டுதுணி
1
47
சிகப்பு பட்டு
1
48
அபிஷேக  சல்லடை
1
49
ஜாதிபத்ரி
100 கி
50
கரும்பு
1
51
சிகப்பு செந்துரம்
100 கி
52
நல்லெண்ணெய்
500 கி கி
53
கடலை எண்ணை
500 கி கி
54
முகம் பார்க்கும் கண்ணாடி
1
55
ரோஜா மொக்கு
100 கி
56
முருங்க இலை
1 கட்டு
57
வெள்ளை தாமரை மொக்கு
100 கி
58
கம்பளி கயறு
50  கி
59
இலவங்க பட்டை
50  கி
60
வால்மிளகு
100 கி
61
ரவிக்கை
9 கலர்
62
சொம்பு
9
63
ஜாதிக்காய்
100 கி
64
பச்சைக் கற்பூரம்
100 கி
65
அஷ்டபந்தன மொக்கு
500 கி.கி
66
108 ஓம திரவியம்
50  கி
                                               
                                           

                    









Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

சதாவரி லேகியம்

ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரி செய்வதற்கு மிகச்சரியான மருந்து சதாவரி லேகியம் , , ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து விரைவில் கர்ப்பமுறச் செய்கிறது. செயலிழந்த கருப்பை இரத்தப்போக்கு , பிறப்புறுப்பில் வலி ஏற்படுவது. சதாவேரி பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகள் அகற்றுகிறது

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது