நமது உடலை வலிமையுறச் செய்வதில்
கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. லேகியம்- கடுக்காயில்
எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன.
கடுக்காயின் லேகியம் உண்ணும்
பழக்கம் நம் முன்னோர்களுகிடையே உள்ளது.
கடுக்காயின் லேகியம்- பயன்கள் :
இரத்தத்தை
சுத்திகரிக்கிறது.
பிராண வாயு அதிகரிக்கிறது
பிராண வாயு அதிகரிக்கிறது
வாய் மற்றும் குடல்
புண்களை ஆற்றும்
மலசிக்கலை
நீங்குகிறது.
இளமையாக
வைத்திருக்கும்.
வாழ்நாளை அதிகரிக்கிறது.
வாய் துர்நாற்றம் அகலும்.
வாழ்நாளை அதிகரிக்கிறது.
வாய் துர்நாற்றம் அகலும்.
காது,கண் நோய்
குணப்படுத்தும்
இளநரை
போக்குதல்.
உடல் எடை குறைதல்
உடல் எடை குறைதல்


Comments
Post a Comment