படுத்துக்கொண்டே
குழந்தைகள் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயத்தைக் கவனிப்பார்கள். இதனால் அவர்களுக்கு
ஒலி எழுப்பூம் பொம்மைகளை வாங்கிகொடுக்கலாம்.மேலும்
கைகளால் ஒலி எழுப்பக் கூடிய மர கிளுகிளுப்பு வகைகளையும், குழந்தைகள் எளிதாக கைகளில் பிடித்துக் கொள்ளும்
வகையில் உள்ள மென்மையான பொம்மைகளையும் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் நீங்கள்
வாங்கித் தரும் பொம்மைகள் எல்லாம் தரமானதாக இருக்க வேண்டும்.
Comments
Post a Comment