தூதுவளை அனைத்து இருமல், சளி மருந்துகளிலும் சேர்க்கப்படும் ஒரு மூலிகையாகும், தூதுவளையின்
முக்கிய குணம் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கக் கூடியது. தூதுவளையை உட்கொண்டால் உடல்
உஷ்ணம் அதிகரிக்கும் அதனால் உடலின் உள் உள்ள சளி வெளியேறும் இருமல் நீங்கும்..
இறப்பு இரைப்பு, ஆஸ்துமா, ஒவ்வாமை, அலர்ஜி, சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்
ஒழுகுதல், சைனஸ், ஒற்றைத் தலைவலி
போன்ற பிரச்சனை உடையவர்களுக்கு தூதுவளை ஓர் அற்புதமான மூலிகை காது கேட்கும் திறன் மந்தமாக இருத்தல், காதுவலி, உடல் நமைச்சல், உடல் வலி, விந்து குறைபாடு, சுவாச நோய்
போன்றவைகளை குணப்படுத்தும்தன்மை தூதுவளைக்கு இருக்கிறது. நரம்பு தளர்ச்சி,மற்றும் மூளை திறனை
அதிகரிக்க தூதுவளை பயன்படுகிறது.


Comments
Post a Comment