கட்டுயானம்
அரிசியின் நன்மைகள்:
இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும்
மகசூல் கொடுக்கக்கூடியதாகும். ஏழு அடி உயரம் வரை வளரும் காட்டுயானம்.யானையையும் மறைக்கக்கூடிய அளவிற்கு வளர்கிறது.
அதனாலேயே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது
பாரம்பரிய நெல் வகைகளில், காட்டுயானம் கூடுதல்
மருத்துவக் குணம் கொண்டது இந்தக் காட்டுயானம் பச்சரிசிக் கஞ்சியுடன் karivembu இலையை கொத்தாகப் போட்டு மூடிவைத்து மறுநாள் காலை உணவுக்கு முன்
தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டப் புண் ஆருவதாக
கூறப்படுகிறது.
காட்டுயானத்தின் மூலம் புற்றுநோயைக்
குணப்படுத்தும் தன்மை உள்ளது தொடர்பாக, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இட்லி, தோசை, இடியப்பம், புட்டு, அடை, பொங்கல், கஞ்சி, பாயசம், பணியாரம் மற்றும் சாதம் வடித்தும் உண்ணலாம்.


Comments
Post a Comment