அஷ்டலட்சுமி அல்லது எண்திரு என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக்
குறிக்கும். கல்வி, நீண்ட ஆயுள், நண்பர்கள், செல்வம், ஊதியம், நோயற்ற வாழ்க்கை அறிவு, ஒழுக்கம், புகழ், தடங்கலில்லாத வாழ்க்கை, அன்பு செலுத்துதல். சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம்,நல்ல கணவன் மனைவி அமைதல் நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள் இதுபோன்ற பதினாறு
செல்வங்களுக்கும் அதிபதியாக லட்சுமி திகழ்கிறாள்.
பூஜை பொருட்கள்
|
வ,எண்
|
பெயர்கள்
|
|
அளவு
|
|
1.
|
மஞ்சள் பொடி
|
|
100 கிராம்
|
|
2.
|
குங்குமம்
|
|
100 கிராம்
|
|
3.
|
அகர்வத்தி
|
|
1 பாக்கெட்
|
|
4.
|
கற்பூரம்
|
|
1.
|
|
5.
|
சந்தனம்
|
|
100 கிராம்
|
|
6.
|
பாக்கு
|
|
1.
|
|
7.
|
பச்சரிசி
|
|
1 கிலோ
|
|
8.
|
நாட்டு சக்கரை
|
|
100 கிராம்
|
|
9.
|
நெய்
|
|
500 கிராம்
|
|
10.
|
தேன்
|
|
100 கிராம்
|


Comments
Post a Comment