நன்மைகள்
சோளத்தில் மாவுச்சத்து கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்து
உள்ளதால் சத்தான உணவாக இருக்கிறது.சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்கிறது. உடல்
பருமனைக் குறைக்கும்,
வயிற்றுப்புண்ணை
ஆற்றும், வாய் நாற்றத்தைப் போக்கும் சோளம் பால் உற்பத்தியை அதிகரிக்கவல்லதாகும்.
சோளக்கழிவுகள் கறவை மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுகின்றன. இதய
நோய்,புற்றுநோய்
மற்றும் பிற நோய்களில் இருந்தும் பாதுகாக்க கூடியது. ஒவ்வாமை, வாந்தி, மயக்கம், தலை சுற்றல்
ஆகியவற்றிக்கு இதில் இருக்கும் புரதம் உதவுகிறது சோளத்தை
குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மற்றும் இதில் அடங்கி உள்ள நார்
சத்துக்களும் அவர்களின் எலும்புகளுக்கு நல்ல உறுதியை கொடுக்கும்.
Comments
Post a Comment