கல்வி, திறன்,
ஞாபக சக்தி, ஞானம்,
புத்திசாலித்தனம்
ஆகியவை பெற்று வாழ்க்கையில் மேன்மை அடையவும்,
தொழில் வேளைகளில்
சிறந்து விளங்கவும் செய்ய வேண்டிய மிக மிக முக்கிய ஹோமம் சரஸ்வதி ஹோமம் ஆகும். தேர்வுகளில் வெற்றிபெறவும், தைரியமாக பங்குபெறவும், படங்களில் சிறந்து விளங்கவும் இந்த பூஜை செய்யபடுகிறது.
பூஜை பொருட்கள்
வ.எண்
|
பொருட்கள்
|
அளவு
|
1
|
மஞ்சள் பொடி
|
100கி
|
2
|
குங்குமம்
|
50கி
|
3
|
அகர்வத்தி
|
1 பாக்கெட்
|
4
|
சந்தனம்
|
100
|
5
|
சாம்பராணி
|
1 பாக்கெட்
|
6
|
தசாங்கம்
|
|
7
|
திரிநூல்
|
1
|
8
|
நூல் உருண்டை
|
2
|
9
|
கதம்பம் பொடி
|
100
|
10
|
கலச நூல்
|
1
|
11
|
நாட்டு சக்கரை
|
100 கி
|
12
|
கற்கண்டு
|
100
|
13
|
பாக்கு
|
1
|
14
|
வெட்டிவேர்
|
1 பாக்கெட்
|
15
|
தீப்பெட்டி
|
1
|
16
|
அவுல்
|
100 கி
|
17
|
சக்கரை
|
100 கி
|
18
|
பச்சரிசி
|
1 கி
|
20
|
கற்பூரம்
|
1 பாக்கெட்
|
21
|
உலர் திராட்சை
|
100 கி
|
21
|
முந்திரி
|
100 கி
|
23
|
விபூதி
|
50 கி
|
24
|
பன்னீர்
|
100 கி
|
25
|
கடலை
|
100 கி
|
26
|
வெல்லம்
|
250 கி
|
27
|
சீயக்காய் தூள்
|
100 கி
|
28
|
கஜூர்காய்
|
100 கி
|
29
|
நெல் பொறி
|
100 கி
|
30
|
படிகாரம்
|
100 கி
|
31
|
சந்தன கட்ட
|
150 கி
|
32
|
ஏலக்காய்
|
100 கி
|
33
|
108 ஓம திரவியம்
|
50 கி
|
34
|
பச்சரிசி மாவு
|
500 கி கி
|
35
|
மஞ்சகொம்பு
|
100 கி
|
36
|
வரட்டி
|
5
|
37
|
கோமியம்
|
100 கி
|
38
|
பேரிச்சம்பழம்
|
200 கி
|
39
|
வாசனை குங்குமம்
|
100 கி
|
40
|
நெல்
|
1 கி கி
|
41
|
சமத்து
|
1 கட்டு
|
42
|
தொன்னை
|
1 கட்டு
|
43
|
தேன்
|
100 கி
|
44
|
வெட்டிவேர்
|
50 கி
|
45
|
வெள்ளை கடுகு
|
100 கி
|
46
|
அரசன் சமித்து
|
1 கட்டு
|
47
|
நவகிரக சமித்து
|
1 கட்டு
|
48
|
நெய்
|
100 கி
|
49
|
பட்டுதுணி
|
1
|
50
|
சிகப்பு பட்டு
|
1
|
51
|
அபிஷேக சல்லடை
|
1
|
52
|
ஜாதிபத்ரி
|
100 கி
|
53
|
கரும்பு
|
1
|
54
|
சிகப்பு செந்துரம்
|
100 கி
|
55
|
நல்லெண்ணெய்
|
500 கி கி
|
56
|
கடலை எண்ணை
|
500 கி கி
|
57
|
முகம் பார்க்கும்
கண்ணாடி
|
1
|
58
|
ரோஜா மொக்கு
|
100 கி
|
59
|
முருங்க இலை
|
100 கி
|
60
|
வெள்ளை தாமரை மொக்கு
|
100 கி
|
61
|
கம்பளி கயறு
|
50 கி
|
62
|
இலவங்க பட்டை
|
50 கி
|
63
|
வால்மிளகு
|
100 கி
|
64
|
ரவிக்கை
|
9 கலர்
|
65
|
சொம்பு
|
1
|
66
|
ஜாதிக்காய்
|
100 கி
|
67
|
பச்சைக் கற்பூரம்
|
100 கி
|
68
|
அஷ்டபந்தன மொக்கு
|
1 கி
.கி
|
69
|
கோதுமை, நெல், துவரை ,
உளுந்து கொள்ளு, எள்
பச்சை பயிறு, பச்சைபட்டாணி .அவரை
|
200 கி
|
Comments
Post a Comment