அய்யப்பனுக்கு சிறப்பு
பூஜை நடைபெற்று சபரிமலைக்கு மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள், சரணகோஷம் பாடல்களை பாடி இரவு, ஜோதி தரிசனம் நடைபெறும இவ்வாறு நடைபெறும் அய்யப்ப மலர் பூஜையில் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள்
மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற அய்யப்ப பஜனை, ஜோதி தரிசனம் நடந்தது.
வ.எண்
|
பொருட்கள்
|
அளவு
|
1
|
மஞ்சள் பொடி
|
100கி
|
2
|
குங்குமம்
|
50கி
|
3
|
அகர்வத்தி
|
1 பாக்கெட்
|
4
|
சந்தனம்
|
100
|
5
|
சாம்பராணி
|
1 பாக்கெட்
|
6
|
திரிநூல்
|
2
|
7
|
விபூதி
|
50 கி
|
8
|
கற்பூரம்
|
100கி
|
9
|
பாக்கு
|
1
|
10
|
அவுல்
|
100 கி
|
11
|
பச்சரிசி
|
1 கி
|
12
|
நெல் பொறி
|
1 பாக்கெட்
|
13
|
நல்லெண்ணெய்
|
500 கி கி
|
14
|
நெய்
|
500 கி கி
|
15
|
அச்சு வெல்லம்
|
100 கி
|
16
|
பன்னீர்
|
200 மி
|
17
|
மூன்று பிரி நூல் பெரிய கண்டு
|
1
|
18
|
ஜவ்வாது
|
1 பாக்கெட்
|
19
|
மல்லிகை சென்ட்
|
5 மி
|
20
|
பேரிச்சம்பழம்
|
500 கி கி
|
21
|
நாட்டு சர்க்கரை
|
500 கி கி
|
22
|
தேன்
|
100 கி
|
23
|
ஏலக்காய்
|
15
கி
|
24
|
கற்கண்டு
|
100 கி
|
25
|
வெல்லம்
|
500 கி கி
|
26
|
சுக்கு
|
100 கி
|
27
|
நெல்
|
5 கி கி
|
28
|
சிகப்பு ஜாக்கெட்
|
1
|


Comments
Post a Comment