Skip to main content

செம்பு பொருட்கள்



செம்பு என்கிற உலோகம் எண்ணற்ற மருத்துவ பலன்களைக் கொண்டது. செம்பு பல்வேறு மருத்துவரீதியான பலன்களைக் கொண்டது. செம்பு பாத்திரத்தில் 16 மணி நேரத்துக்கும் மேல் தண்ணீரை வைத்திருந்தால் அது தானாகவே தண்ணீரில் உள்ள கிருமிகளை அகற்றி சுத்தப்படுத்தி கொடுத்துவிடும். அது காப்பருடன் கலந்து இதுபோல் நீர் சுத்தப்படுகிறது.
             வலிப்புநோய் உள்ளவர்களுக்கு செம்பு பாத்திரத்தின் தண்ணீர் மிகவும் பயன்படக்கூடியது. உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கும் செம்பு பாத்திரத்தின் நீரானது கொழுப்பைக் கரைக்கப் பயன்படுகிறது.
             உடல் சுகமில்லாமல் இருக்கும் போது செம்பு பாத்திரங்களை பயன்படுத்தினால் உடல் விரைவில் குணமாகிவிடும்.
             தைராய்டு சுரப்பியை எப்போதும் சீராக வைத்திருக்க செம்பு பாத்திரங்கள் உதவுகின்றன. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் ரத்த சோகை, ரத்த குறைபாடு போன்ற நோய்கள் வராது.



Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது                    

தாயக்கட்டை

            தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும்.               கை-விரல்கள்-மூளைகளுக்கான வேலையைச் செய்யும் ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையில் உண்டு. இரு கைகளாலும் உருட்டி போடும் போது தொடக்கத்திலேயே மூளையை தூண்டும் பயிற்சி கிடைத்துவிடுகிறது.