நரம்பு தளர்ச்சியை போக்கும் -ஆண்மை எழுச்சியை அதிபடுத்தும் சிறந்த மருந்து
அஸ்வகந்தா சூர்ணம்
அஸ்வகந்தா என்பது நம்
வாழ்க்கையில் நாம் கண்டுள்ள அதிசயமான மூலிகைகளில் ஒன்றாகும். இந்த மூலிகையை நீண்ட
காலம் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் நலத்திலும்
மன நலத்திலும் நல்ல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும்.,
அஸ்வகந்தாவால் கிடைக்கும் மருத்துவ பயன்கள்
அஸ்வகந்தா என்ற அதிசயமான
மூலிகை பாலியல் ரீதியான அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும். இதனை
உண்ணும் போது, பாலியல் சக்தி
அதிகரிக்கும், குறிப்பாக ஆண்களிடம்.
இது ஆண்மையை அதிகரித்து, படுக்கையில் நீண்ட
நேரம் நீடிக்க உதவும்.
விந்தணு எண்ணிக்கையும் அதன்
தரமும் அதிகரிக்கும். இதனால் கருவுறும் தன்மை அதிகரிக்கும்.
இது உங்கள் இனப்பெருக்க
உறுப்புகளுக்கு புத்துணர்வை அளிக்கும்,
நரம்புகளை மறுபடியும்
உயிர்ப்பிக்க செய்யும், உடலுக்கு புதிய வலிமையை
அளிக்கும்.
உடலுக்கு புதிய வலிமையை தருவதால், உடலின் சோர்வும் வலுவின்மையும் நீங்கும். மேலும்
மனதுக்கு அமைதியை அளிக்கும். கூடுதலாக நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.
வயதாவதை தடுத்து இளமையை
பராமரிக்கும் ஆற்றலையும் இந்த மூலிகை பெற்றுள்ளது.
நம் உடலின் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரித்து, இரத்த கொதிப்பு, மன
அழுத்தத்தையும் குறைப்பதில் இந்த மூலிகை சிறப்பாக செயல்படும்.
.

Comments
Post a Comment