கஜலட்சுமி என்பவர் அட்ட லட்சுமிகள் எனும்
எட்டுவகையான இலட்சுமிகளுள் ஒருவராவார். இவர் பாற்கடல் மதனம் எனும் நிகழ்வின் போது
தோன்றியவள். பித்தளையால்
செய்யப்பட்ட விளக்கில் கஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டதாக இருக்கும் விளக்கு
கஜலட்சுமி விளக்காகும். இந்த விளக்கினை காமாட்சி விளக்கிற்கு பதிலாக பல்வேறு
விசேசங்களுக்கும் செய்கின்றனர்
சிவாலயங்களில் கஜலட்சுக்கென தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து இந்து சமயக் கோயில்களிலும் கஜலட்சுமியை சன்னதியின் வாயிலில் புடைப்புச் சிற்பமாக வைத்துள்ளார்கள்.
Comments
Post a Comment