நன்மைகள்:
கம்பு கூழை மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு
அடைவர். அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங்
கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப்
பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும். வயிற்று புண்களை
குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. உடல் வலுவடைய
கம்பு மிகச் சிறந்த உணவாகும். கண்
நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். நோய் எதிர்ப்பு
சக்தியைத் தூண்டும். இளநரையைப் போக்கும்
.
Comments
Post a Comment