பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர
வேண்டுமென்பதற்காக செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்" என்று இது பெயர் பெற்றது. ஆயுள் அபிவிருத்திக்கு
சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும்
நன்மைகள்
தீராத நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்
நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும்
எல்லாம் முயற்சிகளில் வெற்றி பெற இயலும்
ஆன்மீக ஆசீகளைப் பெற இயலும்
நோயினால் பாதிக்கப்பட்ட முதியவர்களும்
குழந்தைகளும் நிவாரணம் கிடைக்கும்
பிறந்த நாளன்று செய்வது சிறந்தது
பூஜை
பொருட்கள்
|
வ.எண்
|
பொருட்கள்
|
அளவு
|
|
1.
|
மஞ்சள் பொடி
|
100 கிராம்
|
|
2.
|
குங்குமம்
|
100 கிராம்
|
|
3.
|
அகர்வத்தி
|
1
|
|
4.
|
கற்பூரம்
|
1
|
|
5.
|
பாக்கு
|
50 கிராம்
|
|
6.
|
நல்லெண்ணெய்
|
500 கிராம்
|
|
7.
|
திரி
|
2
|
|
8.
|
தீப்பெட்டி
|
1
|
|
9.
|
கற்கண்டு
|
100
|
|
10.
|
தேங்காய்
|
1
|
|
11.
|
பச்சரிசி
|
1 கிலோ
|
|
12.
|
நெய்
|
500 கிராம்
|


Comments
Post a Comment