தெலுங்கு வருடப்பிறப்பு
காணும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் தெலுங்குப் புத்தாண்டு
வாழ்த்துக்கள் சைத்ர
மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில்
கூறப்பட்டுள்ளது.
இந்நாளில்
மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி
செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. யுகாதி
அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள்,
கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய
நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.
பூஜை பொருட்கள்
வ.எண்
|
பொருட்கள்
|
அளவு
|
1
|
சிகப்பு பட்டு
|
1
|
2
|
கோமியம்
|
100 மி
|
3
|
பன்னீர்
|
200 மி
|
4
|
நெய்
|
500
கி.கி
|
5
|
நெய் தீபம்
|
2
|
6
|
பாக்கு
|
50 கி
|
7
|
தீப்பெட்டி
|
1
|
8
|
அகர்வத்தி
|
1
|
9
|
கற்பூரம்
|
50 கி
|
10
|
குங்குமம்
|
100 கி
|
11
|
பூணூல்
|
1
|
12
|
சந்தனம் பொடி
|
100 கி
|
13
|
சுடர் விளக்கு திரி
|
1
|
14
|
கிராம்பு
|
50 கி
|
15
|
ஏலக்காய்
|
100 கி
|
16
|
தேன்
|
100 கி
|
17
|
உலர்ந்த பேரிச்சை
|
100 கி
|
18
|
பாதாம்
|
100 கி
|
19
|
உலர் மஞ்சள் துண்டுகள்
|
100 கி
|
Comments
Post a Comment