வரகு அரிசியின்
பயன்கள்
வரகைக் கோவில் கும்பத்தில் வைத்து
பத்திரப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அதற்கு இடியைத் தாங்கும் தன்மை உள்ளது.
வீடுகளில் கூரை வேய்வதற்கு வரகுத்தாளை
பயன்படுத்தலாம். கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.
மருத்துவ
குணநலன்கள்
வரகு அரிசியில்
நார்சத்து அதிகம் உள்ளது. இதனால் சர்க்கரை அளவை குறைக்கிறது.
மூட்டுவலியை
குறைக்க உதவுகிறது.
கல்லீரலின்
செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
நிணநீர்
சுரப்பிகளைச் சீராக்கும்.
மாதவிடாய்
கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது
வலியை போக்கும்.
வீக்கத்தை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். தேவையற்ற நச்சுக்களை
வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு.
வரகு அரிசியை
பயன்படுத்தி உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள்
சாப்பிடும் கஞ்சி தயாரிக்கலாம்
Comments
Post a Comment