எள்ளினால் செய்யும்
ஹோமம் தில ஹோமம் எனப்படும்.நம்
வீட்டில் மூதாதையர்கள், சாதாரணமாக, படுக்கையில் படுத்தோ, அல்லது வியாதியினாலோ, வயது ஆகி காலமானால் தில
ஹோமம் கண்டிப்பாக செய்யவே கூடாது.அல்பாயுசில் இறந்து போன பித்ருக்கள், விபத்தில் இறந்த
பித்ருக்கள், தற்கொலை
செய்துகொண்டு இறந்த பித்ருக்களுக்கு மட்டுமே திலஹோமம் செய்யவேண்டும்.பித்ரு
தோஷத்தால் ஏற்படும் குழந்தையின்மை,
அல்லது குழந்தை
உருவாகாது இருத்தல், கர்ப்பம் தங்காது
இருத்தல், பிறந்த குழந்தை மரித்தல் போன்ற தோஷங்கள் ஏற்படலாம்.
இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கவும் தில ஹோமம் செய்யப்பட வேண்டும்
பூஜை பொருட்கள்
வ.எண்
|
பொருட்கள்
|
அளவு
|
1
|
மஞ்சள் பொடி
|
100 கி
|
2
|
குங்குமம்
|
100 கி
|
3
|
பாக்கு
|
50 கி
|
4
|
சாம்பராணி
|
1 பக்கெட்
|
5
|
கற்பூரம்
|
100 கி
|
6
|
அகர்வத்தி
|
1 பக்கெட்
|
17
|
சந்தனம்
|
100 கி
|
8
|
வெல்லம்
|
250 கி
|
9
|
பன்னீர்
|
200 மி
|
10
|
கலசநூல்
|
1 பக்கெட்
|
11
|
நவதானியம்
|
100 கி
|
12
|
நெல் பொறி
|
100 கி
|
13
|
நெல்
|
1 கி கி
|
14
|
படிகாரம்
|
50 கி
|
15
|
கஜூர்காய்
|
100 கி
|
16
|
ரோஜா மொக்கு
|
100 கி
|
17
|
சிகப்பு செந்தூரம்
|
100 கி
|
18
|
வெண்ணெய்
|
100 கி
|
Comments
Post a Comment