நெல்லிக்காய்
பொடியின் நன்மைகள் :
முடியின்
வளர்ச்சியை அதிகரிக்க
நெல்லிக்காய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர் கால்களை வலிமையடையச் செய்து, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்டும்.
இளமையாக இருக்க :
நெல்லிக்காய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர் கால்களை வலிமையடையச் செய்து, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்டும்.
இளமையாக இருக்க :
நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வர என்றும் இளமையுடன் வாழலாம்.நெல்லிக்காய் தோலின் சுருக்கங்களை குறைத்து இளமையாக
இருக்க வைக்கும்.
நீரிழிவு நோய்க்கு:
நெல்லிக்காயயில் குரோமியம் உள்ளது. இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
நெல்லிக்காய் இன்சுலின் சுரப்பதை தூண்டுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
இதயத்திற்கு
நெல்லிக்காய் இதய தசைகளை பலப்படுத்தும்.
ரத்தத்தின் ஹீமோகுளோபின்
அளவைஅதிகரிக்கும். நெல்லிக்காய் அண்டிபாக்டீரியா
பண்புகளைக் கொண்டுள்ளதால்
நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
பல் நோய்கள் தீர
:
நெல்லிக்காய் சாற்றை வாயில் ஊற்றிக்
கொப்பளித்து சிறிது நேரம் வாயிலேயே வைத்திருந்து துப்பினால் பல் நோய்கள் அனைத்தும்
குணமாகும்.
வாய்புண் குணமாக :
நெல்லிக்காய் சாறு , திப்பிலி பொடி ,தேன் மூன்றையும்
சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி வந்தால் வாய்ப்புண் குணமாகும்
கர்ப்பிணிகளுக்கு
நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவை மூன்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் கை
கால் வீக்கங்கள் வராமல் தடுக்கலாம்
சளி, மூக்கடைப்பு
குணமாக :
நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி இரண்டையும் 2 கிராம் எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, மூக்கடைப்பு போன்றவை குணமாகும்
தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெற்று கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் வராது. பற்கள், ஈறுகள் பலம் பெறுவதுடன்

நெல்லிக்காயை துண்டுகளாக்கி சாறு எடுத்து, அதில் 1 முட்டையை உடைத்து
ஊற்றி நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் நன்கு தடவி 20
நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ
வேண்டும். இப்படி வாரம் 1 முறை முடிக்கு ஹேர் பேக் போட்டு
வந்தால் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

Comments
Post a Comment