சிறுதானியங்களில்
சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை.
மருத்துவ குணங்கள்
எலும்புகளுக்கு இடையில்
இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.காய்ச்சலினால்
ஏற்படும் நாவறட்சியை போக்கும். வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். ஆண்களின்
இனப்பெருக்க அணு உற்பத்திக்கும், ஆண்மைக் குறைவை
நீக்கும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர முதன்மை பங்கு வகிக்கும். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம்
இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைகிறது தாது பொருட்களை உடலில் அதிகரித்து
உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிகிறது.
Comments
Post a Comment