அஷ்டலக்ஷ்மி விளக்கு என்பது எட்டு லக்ஷ்மி
ஆகும். ஆதி லக்ஷ்மி, தனலக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி,
விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, தானியலட்சுமி என எட்டு லக்ஷ்மிகளாகும்.
மணப்பெண் வரவேற்புக்கு பயன்படுத்துவார்கள்.மங்களகரமான
நிகழ்வுகளிள் பயன்படுத்துவார்கள்.
Comments
Post a Comment