இவ் விளையாட்டு பண்டைய இந்தியாவில் கி.மு
இரண்டாம் நூற்றாண்டளவில் விளையாடப்பட்டது பரமபதம்
ஒரு பாரம்பரிய பலகை விளையாட்டு.
இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக்
கட்டங்களைக் கொண்டதாக இருக்கும்சில கட்டங்களை ஏணிகளும் பாம்புகளும் இணைக்கும்.
ஏணிகள், பாம்புகளின் எண்ணிக்கை, அமைப்புபோன்றவையும் பலகைக்குப் பலகை வேறுபடலாம்.
வைகுண்ட
ஏகாதசியன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை
பெரும்பாண்மையான வைணவர்கள் விடியும் வரை விளையாடுவர்.


Comments
Post a Comment