கிச்சலி
சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச்
சக்தி அதிகரிகிறது. இதை சாதம் சாப்பிட்டால் தேகச் செழுமையும்
உடல் பலமும் உண்டாகும். இதன் வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளின்
நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரித்து பால் சுரக்கும் தன்மையும் கூடுவதாகக்
கூறப்படுகிறது.இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
Comments
Post a Comment