Skip to main content

சிவ ஹோமம்


                              சிவ கவசத்துடன் செய்யப்படும் மஹா சிவ ஹோமம் சிவனின் அருளாசி பெறுவதற்கு செய்யப்படும் ஹோமம் ஆகும். நோய்களை அகற்றிஆரோக்கியத்தை அளிக்கின்றது எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லது மரண பயத்தை வெற்றி கொள்ளச் செய்யும் இந்த மூன்றையும் இணைத்து நடத்தும் இந்த வைபவத்தின் மூலம் மரண பயம் அகல்கின்றது. மோட்சத்திற்கு வழி வகுக்கின்றது.

பூஜை பொருட்கள்

வ.எண்
பொருட்கள்
அளவு
1
மஞ்சள் பொடி
100கி
2
குங்குமம்
50கி
3
அகர்வத்தி
1 பாக்கெட்
4
சந்தனம்
100
5
திரிநூல்
1
6
அஷ்டபந்தன மொக்கு
1 கி .கி
7
108 ஓம திரவியம்
50  கி
8
பாக்கு
1
9
கதம்பம் பொடி
100
10
கலச நூல்
1
11
நாட்டு சக்கரை
100 கி
12
கற்கண்டு
100
13
தீப்பெட்டி
1
14
வெட்டிவேர்
1 பாக்கெட்
15
கற்பூரம்
1 பாக்கெட்
16
அவுல்
100 கி
17
பச்சரிசி
1 கி
18
உடைத்த விறகு
பாக்கெட்
20
தசாங்கம்
50 கி
21
உலர் திராட்சை
100 கி
21
முந்திரி
100 கி
23
விபூதி
50 கி
24
பன்னீர்
100 கி
25
 கடலை
100 கி
26
வெல்லம்
250 கி
27
சீயக்காய் தூள்
100 கி
28
கஜூர்காய்
100 கி
29
நெல் பொறி
100 கி
30
படிகாரம்
100 கி
31
சந்தன கட்ட
150 கி
32
ஏலக்காய்
100 கி
33
மண்கலசங்கள்
1 செட்
34
நவதானியம்
1 செட்
35
பச்சரிசி மாவு
500 கி கி
36
மஞ்சகொம்பு
100 கி
37
வரட்டி
5
38
கோமியம்
100 கி
39
பேரிச்சம்பழம்
200 கி
40
வெண்ணெய்
100 கி
41
நெல்
1 கி கி
42
சமத்து
1 கட்டு
43
தொன்னை
1 கட்டு
44
தேன்
100 கி
45
வெட்டிவேர்
50 கி
46
வெள்ளை கடுகு
100 கி
47
அரசன் சமித்து
1 கட்டு
48
நவகிரக சமித்து
1 கட்டு
49
நெய்
100 கி
50
பட்டுதுணி
1
51
சிகப்பு பட்டு
1
53
ஜாதிபத்ரி
100 கி
54
கரும்பு
1
55
சிகப்பு செந்துரம்
100 கி
56
நல்லெண்ணெய்
500 கி கி
57
கடலை எண்ணை
500 கி கி
58
                           முகம் பார்க்கும் கண்ணாடி
1
59
ரோஜா மொக்கு
100 கி
60
முருங்க இலை
100 கி
61
வெள்ளை தாமரை மொக்கு
100 கி
62
இலவங்க பட்டை
50  கி
63
வால்மிளகு
100 கி
64
ரவிக்கை
9 கலர்
65
சொம்பு
1
66
ஜாதிக்காய்
100 கி
67
பச்சைக் கற்பூரம்
100 கி
68
கோதுமைநெல்துவரை ,
உளுந்து கொள்ளுஎள், பச்சை
 பயிறுபச்சைபட்டாணி, அவரை

200 கி






Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது                    

தாயக்கட்டை

            தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும்.               கை-விரல்கள்-மூளைகளுக்கான வேலையைச் செய்யும் ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையில் உண்டு. இரு கைகளாலும் உருட்டி போடும் போது தொடக்கத்திலேயே மூளையை தூண்டும் பயிற்சி கிடைத்துவிடுகிறது.