ஆடு புலி ஆட்டம் அல்லது குழை எடு ஆட்டம்
என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். முக்கோணக்
கூம்புக் கோடு. கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளே தொடும் மேலும் இரண்டு
கோடுகள். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக்கோடுகள். கிடைக்கோடுகளின்
முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.
Comments
Post a Comment