ஆயுர்வேத
மருத்துவத்தின் முக்கிய மருந்து பொருளாக கருதப்படுவது திரிபலா லேகியம்.
நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவை கலந்ததே
திரிபலா லேகியம் என அழைக்கப்படுகிறது.
நன்மைகள்
மனித
உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதில்
செரிமானத்தை
துரிதப்படுத்துகிறது
மலச்சிக்கல்
பிரச்சனை தீரும்.
இரத்தத்தில்
உள்ள ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்கும்
கணையத்தில்
இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது.
உடலில்
உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுகிறது
வயிற்றில்
பூச்சி பிரச்சனை,தலைவலி,சுவாசக் கோளாறுகள்,தோல் நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும்
சைனஸ்
நோய் குணமாக்கும்.


Comments
Post a Comment