சிறுநீரைப் பெருக்கி வியர்வையை அதிகப்படுத்தி உடலுக்கு ஊட்டம்
தரக்கூடியது. வெண்புள்ளி,
மேகநீர், சொறி சிரங்கு, சிறுநீர்த்
தாரையில் ஏற்படும் எரிச்சல், தலைவலி, காய்ச்சல், மலச்சிக்கல்
போன்றவற்றை சரி செய்கிறது.ஆண்மை சக்தி பெருகி தாம்பத்யத்தில் முழு பலன்
கிடைக்கும். மாதவிலக்குக்
கோளாறு உள்ள பெண்களும் வெள்ளைப்படுதலால் அவதிப்படும் பெண்களும் நீர் முள்ளிக்
கஷாயத்தைக் குடித்து வந்தால் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
Comments
Post a Comment