சிலம்பம்
என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு
ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும்
முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல்
என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.
ஆதிகாலத்தில் மனிதர்கள் பலவிதமான
ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு
எனப்படும் 'சிலம்பு' ஆகும்.


Comments
Post a Comment