வசம்பு., திப்பிலி, வாய்விளங்கம், தேசாவரம், (கண்டந்திப்பிலி,) சுக்கு,மிளகு, ஜீரகம், சோம்பு, பறங்கிப்பட்டை, ஜாதிபத்திரி, பெரிய ஏலக்காய், சின்ன ஏலக்காய், அதி மதுரம், அதி விடையம், சடவஞ்சி, தாளிசிபத்திரி, வால்மிளகு, லவங்கப்பட்டை, லவங்கம் என்னும்
கிராம்பு, சிறுநாகப்பூ, காட்டாதிப்பு, ஜாதிக்காய், அரத்தை, சித்தரத்தை, தனியா, மலைதாங்கி, கருஞ்சீரகம், நஞ்சுவிதை, கோஷ்டம், அக்ரகாரம், வில்வவேர், நருக்கு மூலம், கூகைநீர், ஓமம், செவியம், இந்த கலவையே
பிரசவ லேகியம் ஆகும்.பிரசவம் ஆன பெண்கலுக்கு தாய்ப்பால் சுரக்க பயன்படுகிறது. குழந்தை பெற்ற பின்
ஏற்படும் சக்தி குறைவு, உடல் வலி, களைப்பு, சோர்வு, பலவீனம், உடல் வெளுப்பு, ஜீரணகுறைவு,இரத்தசோகை
முதலியவற்றை குணபடுத்த உதவுகிறது. வீட்டுவிலக்குக் கோளாறுகள் நீங்குகிறது.
பிரசவத்திற்கு பின் வரும் உடல் எடை கூடல், தாய்பால் குறைவு ,எலும்பு தெம்பு
இன்மை, இடுப்பு வலி
ஆகியவற்றை போக்கும்.
Comments
Post a Comment