திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து.
திரிபலா என்பது 3 பழங்களின் கூட்டுப் பொருளாகும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய
மூன்றின் கலவை அற்புத சக்தியை பெற்றுள்ளது.திரிபலா சூரணத்தை தினமும் சாப்பிட்டு வர
வளர்சிதை மாற்றம்சிராக இருக்கும்.அஜீரண கோளாறு நீங்கும். ரத்தம்
சுத்திகரிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும்.
கல்லீரல், நுரையீரலில்
புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.


Comments
Post a Comment