மூங்கில்
பூப்பதும், அதில் அரிசி விளைவதும் ஓர் அரிய நிகழ்வு. மூங்கில்
நெல் என்று ஒன்று இருக்கிறது. சர்க்கரை
நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப்
பெறச் செய்யும்.
மூங்கில்
அரிசியின் பயன்கள்
மூங்கிலரிசியை
வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிடலாம் மூங்கில்அரிசி கஞ்சி சாப்பிடுவதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச்
சத்துக் குறைபாட்டைப் போக்கும். மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை
பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை
சீர் செய்யும். உடலில் இருக்கிற கொழுப்பை கரைக்க உதவுகிறது
Comments
Post a Comment