இந்த விளையாட்டு மிகத்தொன்மையான காலம் தொட்டே
உலகின்
பல பண்பாடுகளிலும் விளையாடப்பட்டு வந்துள்ளது.பம்பரம்
ஒரு விளையாட்டுச்
சாதனமும்,
அதனை வைத்து
விளையாடப்படும் ஒரு விளையாட்டு் ஆகும்.
பம்பரத்தை அதன் தண்டைச் சுற்றி கைவிரல்கள்
அல்லது கயிறு அல்லது
சாட்டைகொண்டு சுழற்றி விடும்போது வளைந்த
விசையினால் நிலைத்திருந்து சுழல
முடிகிறது.. பம்பரம் உலகின் பல பகுதிகளிலும்
விளையாடப்படுகிறது.
Comments
Post a Comment