சர்க்கரைக் கொல்லி' என்பது ஒரு மூலிகை இலை.
சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை
வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. தும்மலுண்டாக்கும், நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை
நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும். வயிற்று மந்தம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலைக்கு
மருந்தாகப் பயன்படுகிறது. வேர்கள் பாம்பு கடிக்கு மருந்தாகும். சர்க்கரை
நோய்க்கு எதிரான பண்புகள் குணபடுத்தி சர்க்கரை வியாதியை குணப்படுத்தும்
மருந்தாகவும் பயன்படுகிறது.
Comments
Post a Comment