குள்ளக்கார் எனும் அரிசி
இரகத்தில், உயிர் வெளியேற்ற எதிர் பொருட்கள் துத்தநாகம், இரும்புசத்துக்கள் நிறைந்துள்ளதால்
கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும். உடல் எடை
குறைக்க நினைப்போர் இந்நேல்லின் அரிசிச்சோறு சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைந்தும் அதேவேளை வயிறும் நிறைவதகாகக்
கூறப்படுகிறது.
Comments
Post a Comment