பல்லாங்குழி என்பது, பொதுவாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. பல்லாங்குழி என்பது மரம்
அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும்.
இரு வரிசையிலும் சேர்த்து பதினான்கு குழிகள் இருப்பதால் பதினான்கு குழி விளையாட்டு
என்பதை பன்னாங்குழி என அழைத்தனர். பின்னர் பல்லாங்குழி என அழைக்கப்பட்டது. பல்லாங்குழி
விளையடுவதால் எண்ணிக்கை திறன் அதிகரிக்கிறது. குழிகளில் கற்களை எடுத்து விளையாடும்
போது விரல்களுக்கு பயிற்சி கிடைகிறது. இதனால் இரத்த ஓட்டம் அதிகரிகிறது.
Comments
Post a Comment